En Yesuvai Pola Yaarum Illai

Tamil Worship
praiseworshipTamilKey of Am

Lyrics

என் யேசுவை போல யாரும் இல்லை
என் தேவனை போல யாரும் இல்லை
தூக்கி எடுத்தார் தூசி தட்டினார்
அழகாய் வைத்தார் அரியணையில்

En Yesuvai pola yaarum illai
En Devanai pola yaarum illai
Thookki eduthaar thoosi thattinaar
Azhagaai vaithaar ariyanaiyil

Related Songs