Ummai Allal Enakku Yaar Undu

Tamil Worship
devotionalworshipTamilKey of C

Lyrics

உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு
பூமியிலே எனக்கு யார் உண்டு
என் சரீரமும் என் இருதயமும் மடிந்தாலும்
என் நெஞ்சின் துணையும் என் பங்கும் நீரே

Ummai allal enakku yaar undu
Bhoomiyile enakku yaar undu
En sareeramum en irudhayamum madindhalum
En nenjin thunaiyum en pangum neere

Related Songs